Google

Wednesday, September 19, 2007

சேக பைட்டா சிவாஜி ரைட்டா

சேக பைட்டா
சிவாஜி ரைட்டா

வாடா வாடா வாங்கிக்கடா
வாயில் பீடா போட்டுக்கடா

போடா போடா பொழச்சி போடா
பொடவை வாங்கி கட்டிக்கடா

சச்சின் அடிச்சா சிக்ஸர்தாண்டா
சிவாஜி அடிச்சா பஞ்சர்தாண்டா

சிங்கம் கூட ஜீஜீபிதாண்டா
சிவாஜி வாயில ஜீலேபிதாண்டா

பவர் ரேஞ்சர் ஜெட்டிக்ஸ்தாண்டா
பத்து விரல் ஜிம்மிக்ஸ்தாண்டா

பாயும் வேகம் ஜெட்லிதாண்டா
பஞ்ச் வெச்சா இட்லிதாண்டா

திக் திக் திக் திக்...
நெஞ்சில் திக் திக்..

No comments: