Google

Wednesday, September 19, 2007

ஒரு கூடை சன் லைட்

Male : Give me one time style yea...
Give me two time style yea...
Give me three time style yea..

பல்லவி

ஒரு கூடை சன் லைட்
ஒரு கூடை மூன் லைட்
ஒன்றாக சேர்த்த
கலர் தானே என் ஒயிட்

அப்பத்தா வெச்ச கறுப்பே
இப்பத்தான் செக்கச் சிவப்பே
எப்போதும் பச்சைத் தமிழன்
இப்போ நான் வெள்ளைத் தமிழன்...

கோரஸ்

Aayo aayo inaadi wayo
Aayo aayo inaadi wayo !

ஆண்:
அட அட அட
அசத்தது ஸ்...டைல்
நட நட நட
நடப்பதும் ஸ்...டைல்
கட கட கட
சிரிப்பதும் ஸ்...டைல்
பட பட பட
பேச்சிலும் ஸ்...டைல்
சுட சுட சுட
தொடுவதும் ஸ்...டைல்
தட தட தட
அதிரடி ஸ...டைல்
அடிக்கடி முடி
கலைவதும் ஸ்...டைல்
வர வர
எல்லாமே ஸ்டைல்

கோரஸ்

சரணம் - 1

ஆண்:
அட அட அட
அசத்தது ஸ்...டைல்

கட கட கட
சிரிப்பதும் ஸ்...டைல்
பட பட பட
பேச்சிலும் ஸ்...டைல்

பெண்:
கலக்குது உன் ஸ்டைல்
இழுக்குது உன் ஸ்டைல்
ஜெயிக்குது உன் ஸ்டைல்

குழந்தைக்கும் உன் ஸ்டைல்
இளசுக்கும் உன் ஸ்டைல்
பெருசுக்கும் உன் ஸ்டைல்

ஆண்:
அட அட அட
அசத்தது ஸ்...டைல்
நட நட நட
நடப்பதும் ஸ்...டைல்
கட கட கட
சிரிப்பதும் ஸ்...டைல்
பட பட பட
பேச்சிலும் ஸ்...டைல்
சுட சுட சுட
தொடுவதும் ஸ்...டைல்
தட தட தட
அதிரடி ஸ்...டைல்
அடிக்கடி முடி
கலைவதும் ஸ்...டைல்
வர வர எல்லாமே ஸ்டைல்

No comments: